Search
Thursday 21 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது; ஓ பன்னீர் செல்வம் பேட்டி

தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது; ஓ பன்னீர் செல்வம் பேட்டி

சென்னை கிரீன்வேஸ் சாலையில்  உள்ள இல்லத்தில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ அதிமுகவை மக்கள் இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். எம்.ஜி.ஆர் பாதையில் அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்தி வந்தார்.  அதிமுகவில் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்ததில் தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி. தர்ம யுத்தம் தொடரும். தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இரு தரப்பும் பேசி முடிவெடுப்போம்” என்றார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *