Search
Tuesday 22 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தீர்வு கிடைக்கும் வரை அரசாங்கத்தில் இணைய மாட்டோம் : தமிழ் கூட்டமைப்பு அறிவிப்பு

தீர்வு கிடைக்கும் வரை அரசாங்கத்தில் இணைய மாட்டோம் : தமிழ் கூட்டமைப்பு அறிவிப்பு

தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை அரசாங்கத்துடன் இணைய மாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனால் கட்சியின் டுவிற்றர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *