முதலமைச்சரின் ஆலோசகர் மீதான நிதிமோசடி குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை: கனடிய தமிழர் சமூக அமையம்

கனடாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திட சென்றபோது அவரது உதவியாளர் நிமலன் கார்திகேயனிடம் கனடிய தமிழர் சமூக அமையம் வழங்கிய 50,000 கனடிய டொலர்கள் மோசடி செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று கனடிய தமிழர் சமூக அமையம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 16ஆம் திகதி ஊடகங்களுக்கு அனுப்பிய கனடாவுக்கான முதலமைச்சர் வருகையின்போது நடாத்தப்பட்ட முதல்வர் உதவித் திட்டத்திற்கான நிதி … Continue reading முதலமைச்சரின் ஆலோசகர் மீதான நிதிமோசடி குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை: கனடிய தமிழர் சமூக அமையம்