செய்திகள்

முதலாவது வெளிநாட்டு விஜயத்தில் சிங்கள மொழியில் பேசிய மைத்திரி

ஜனாதிபதியாக பதவியேற்று முதலாவது உத்தியோக பூர்வ விஜயமாக இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தாய்மொழியான சிங்கள மொழியிலேயே ஊடகவியலாளர் சந்திப்பில் பேசினார்.