செய்திகள்

முத்துராமன் மகள் திருமணத்தில் ரஜினி

 

எஸ். பி . முத்துராமனின் மகளின் திருமணம் நேற்று நடை பெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கலந்து கொண்டார்.