செய்திகள்

முன்னால் ஜனாதிபதியும் தலைக்கு எண்ணை தேய்த்தார்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணை தேய்க்கும் தேசிய நிகழ்வு இன்று காலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  தலைமையில் தங்காலையில் இடம்பெற்றது.

தங்காலையிலுள்ள மகிந்தவின் வீட்டில் இந்நிகழ்வு நடந்தது.

முன்னாள் ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவரது பிள்ளைகளும் கலந்துகொண்டிருந்தனர்  என்பது குறாப்பிடத்தக்கது.

FB_IMG_1429094184984