செய்திகள்
முன்னாள் போராளி ஒருவர் ஆயுதங்களுடன் காலியில் கைது: பொலிஸ் தகவல்
தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், ஆயுதங்களுடன் காலியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
R-06