செய்திகள்

முன்பள்ளி மாணவர்களின் சந்தை நிகழ்வு (படங்கள் இணைப்பு)

நானுஓயா சமர்செட், லேங்கடல் ஆகிய தோட்டங்களில் பிரிடோ நிறுவனத்தினால் நடத்தப்படுகின்ற முன்பள்ளி மாணவர்களின் சந்தை முன்பள்ளி ஆசிரியர்களின் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது முன்பள்ளி மாணவர்கள் பொருட்கள் விற்பனை செய்வதினையும், மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதினையும் இங்கு படங்களில் காணலாம்.

Munpalli (1) Munpalli (2) Munpalli (3) Munpalli (5) Munpalli (6) Munpalli (7) Munpalli (8) Munpalli (9) Munpalli (10) Munpalli (11) Munpalli (13)