செய்திகள்

முப்படைகளின் தளபதிகள் நீக்கப்பட்டு தகுதியானவர்கள் பதவிக்கு வரவேண்டும்: பொன்சேகா

ஆட்சிக்கவிழ்ப்பின் ஒரு பகுதியாக கூறப்படும் முப்படைகளில் தளபதிகளை பதவி விலக்க வேண்டும் என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தகுதியானவர்கள் பதவிக்கு வந்து பாதுகாப்பு சேவையை வழங்க வேண்டும். தபோதைய பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.