செய்திகள்

முஸ்லிம் பாடசாலைகள் நாளை இரண்டாம் தவணைக்காக திறப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திங்கட்கிழமை திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 இதேவேளை, அரச பாடசாலைகளான தமிழ், சிங்கள பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும்  25 ஆம் திகதி திங்கட்கிழமை  திறக்கப்படுமெனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
சகல முஸ்லிம் தமிழ், சிங்களப் பாடசாலைகளும் முதலாம் தவணை விடுமுறைக்காக இம் மாதம்  8 ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
n10