செய்திகள்

மூத்த அறிவிப்பாளர் கமிலினி செல்வராஜன் காலமானார்

இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரும் ஒளி, ஒலிபரப்பாளரும் நாடக கலைஞருமான கமலினி செல்வராஜன் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.

இவர், காலஞ்சென்ற கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவியாவார்.நீண்டகாலமாக சுகவீனமடைந்திருந்த இவர் இன்று காலை மரணமடைந்ததாக அறிவிக்கப்படுகின்றது.