செய்திகள்

மேர்வினிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலேசுதா எனக்கு எதிராக குற்றம் சுமத்துகிறார் -துமிந்த …

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குற்றத் தடுப்பு பிரிவில் சாட்சியமளித்துள்ளார்.

பிரபல போதை பொருள் வர்த்தகர் வெலே சுதா தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாக அவர் விசாரணையில் தெரிவித்தார்.

மேலும் வேலே சுதாவை போதை பொருள் கடத்த மேர்வின் சில்வாவே பயன்படுத்தியுள்ளார். மேர்வினிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலேசுதா எனக்கு எதிராக குற்றம் சுமத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.