செய்திகள்

மேலும் 24 பேருக்கு கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கை 295ஆக உயர்வு

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று காலையில் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 295 வரை உயர்வடைந்துள்ளது.
இவ்வாறாக இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)