செய்திகள்

மேல்மாகாணத்திற்கு பூஜித்த ஜெயசுந்தர நியமனம்

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பாக இதுவரை கடமையாற்றிவந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டு புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக ப+ஜித்த ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாணத்திற்குப் பொறுப்பான பணிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.