செய்திகள்

மேல் மாகாண ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன் நியமனம்

மூன்று மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை அரசாங்கம் இன்று நியமித்துள்ளது. இதில் கே.சி.லோகேஸ்வரன் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்மாகாண ஆளுநராக ஹேமகுமார நாணயக்காரவும்,வடமேல்மாகாண ஆளுநராக அமரா பியசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.