செய்திகள்

மைத்திரியை பிரதமராக்கும் தனது யோசனையை கட்சி நிராகரித்து விட்டதாக கூறுகிறார் ராஜித

எதிர்வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மைத்திரிபாலவை களமிறக்க யோசனை ஒன்றை தான் முன்வைத்ததாகவும் அதனை கட்சிகள் ஏற்கவில்லை எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்த அவர்,
தேர்தல் முறைமையை உடனடியாக கூறியபடி மாற்றவுள்ளதாகவும் தேசிய அவுடத கொள்கையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்