செய்திகள்

மைத்திரி -மஹிந்தவை இணைப்பது குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் இரகசிய கலந்துரையாடல்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக இரகசிய கலந்துரராடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரராடலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்குமிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்றாக இரு தரப்பு சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
R-06