செய்திகள்

மைத்திரி , மஹிந்த சந்திப்பு இன்று பாராளுமன்றத்தில் நடைபெறும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கம் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பாராளுமனற கட்டிடத் தொகுதியிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பிலிருந்து சுசில் பிரேமஜயந்த , அனுரபிரியதர்ஷன யாப்பா ,டிலான் பெரேரா மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரும் மஹிந்த தரப்பிலிருந்து டலஸ்அழகப்பெரும,குமார வெல்கம , பந்துல குணவர்தன ஆகியோரும் கலந்துக்கொள்ளவுள்டளதாக தெரிவிக்கப்படுகின்றது