ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சகிதம் யாழ். சென்று வலி வடக்கில் பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதிகளை மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். அதன்போது எடுக்கப்பட்ட படங்கள்.














