செய்திகள்

மொனராகலையில் களமிறங்குகிறார் சஷிந்திர ராஜபக்ச

பாராளுமன்ற தேர்தலில் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ களமிறங்க தயாராகிவருவதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மெதமுலனையில் அறிவிததர்த்கமைய பாராளுமன்றில் பிரகாசிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தில் தான் களமிறங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எந்த கட்சியில் போட்டியிடுவதுபற்றி வெகுவிரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்