செய்திகள்

மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!

மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுபெத்த சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் உயிரிழந்தவர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

-(3)