செய்திகள்

மோடியின் பரிவாரங்களை கண்காணிக்கும் பொறுப்பு அமைச்சர் கிரியெல்லவிடம்

எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கை வரும் இந்திய பிரதமர் மோடியின் பரிவாரங்கள் மற்றும் அவரது விஜயத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்க என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

மோடியின் பாராளுமன்றில் உரையாற்றவுள்ள நிகழ்வையும் இவர் ஏற்பாடு செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.