செய்திகள்

மோடியுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை இந்திய  பிரதமர் மோடியுடன் விரிவான பேச்சுக்களை நடத்தி வருகிறார்.