செய்திகள்

மோஹான் பீரிஸ் விவகாரம்: பாராளுமன்றத்தின் விஷேட அமர்வு நாளை

நாளை திங்கட்கிழமை பாராளுமன்றத்தின் விஷேட அமர்வு ஒன்றை நடத்த சபாநாயகர் சமல் ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது  முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் பதவி நீக்கம் குறித்து எதிர்க்கட்சியினர் கோரிய விவாதம் நடைபெறவுள்ளது.