செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரி (படங்கள்)

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ்ப்பாணம் வந்தடைந்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவரை வரவேற்றார்.

நல்லுர் கந்தன் கோவிலில் வழிபாட்டை முடித்த பின்னர் ஜனாதிபதி வெளியே வருவதை படத்தில் காணலாம்.

05 06 07