செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தூயநீர் வேண்டி கொழும்பில் போராட்டம்

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நிலக்கீழ் நீரில் என்னை கலந்துள்ளதால் அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதேவேளை கொழும்பிலும் யாழ் மக்களுக்காக கவனஈர்ப்பு போராட்டம் இன்று நடந்தது.

கொழும்பு வெள்ளவத்தை கொமர்சியல் வங்கிக்கு அருகாமையில் நடந்தது. பெருமளவான மக்கள் இதில் கலந்துகொண்டனர்.

IMG_30545032543301 IMG_30566089341686 IMG_30640588825532 IMG_30650281774455 IMG_30654469204917 IMG_30666334050378 IMG_30704786698378