செய்திகள்

யாழ்.காரைநகர் இளைஞர் கழக சம்மேளனத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைத்த கஜதீபன் (படங்கள்)

வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தனது 2014 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து காரைநகர் இளைஞர் கழக சம்மேளனத்துக்கு விளையாட்டு உபகரணங்களை அண்மையில் வழங்கி வைத்தார்.

அண்மையில் காரைநகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ்.மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி.வினோதினி ஸ்ரீமேனன் மற்றும் காரைநகர் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி தாரணி, நல்லூர் நல்லூர் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி யுகராஜ், காரைநகர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் கீழ் இயங்கி வருகின்ற இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

18008_1799103166982114_1446057179781139376_n

11102960_1799103230315441_6088722384425929978_n

11112223_1799103040315460_4729416016743736578_n

11140360_1799103386982092_2759596939998793697_n