செய்திகள்

யாழ்.கோண்டாவில் இந்துக் கல்லூரி புதிய ஆய்வு கூடம் திறந்து வைப்பு (படங்கள்)

யாழ்.கோண்டாவில் இந்துக் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வு கூடத்தை இன்று 25 ஆம் திகதி வியாழக்கிழமை வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு ஆய்வு கூடத்தைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் இ.ஆர்னோல்ட்,யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் தெய்வேந்திரராஜா,நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் தா.தியாகமூர்த்தி,கிராம சேவகர் கு.பிரதாபராஜன் மற்றும் முன்னாள் அதிபர்கள்,அயற்பாடசாலை

அதிபர்கள்,மாபணவர்கள்,பெற்றோர்கள்,ஊரவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6