செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கடைப்பிடித்தனர். பிரதான மண்டபம் முன்னே நினைவுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து கைலாசபதி கலையரங்கில் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

பெருந்தொகையான மாணவர்களும் விரிவுரையாளர்களும் இதில் கலந்துகொண்டனர். முக்கியமான உரைகளும் இடம்பெற்றன.

001