செய்திகள்

யூனியன் வங்கியின் பங்குகளை வாங்க ராஜ் ராஜரத்தினம் 3 மில்லியன் டொலர்

விடுதலைப் புலிகளுக்காக யுத்த ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதாகக் கூறி ஐக்கிய அமெரிக்காவிலும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் நிதி சுகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் தற்போது அமெரிக்காவில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ராஜ் ராஜரத்தினம் இலங்கையில் யூனியன் வங்கியில் பொதுப் பங்குகளை வாங்குவதற்காக 3 மில்லியன் டொலர்களை முன்னர் இலங்கைக்கு அனுப்பியிருந்தார் எனவும் தற்போது அந்தப் பணத்தை மீளப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளார் எனவும் சிங்களப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்துள்ளது.