செய்திகள்

யேர்மனி, சுவிசில் கேணல் கிட்டு நினைவெழுச்சி நாள் ஏற்பாடு

கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 23 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள் சுவிஸ்லாந்தின் சூரிச் மாநிலத்தில் எதிர்வரும் 18 ஆம்  திகதி மாலை 3 மணிக்கு Gemeinde  Saal  விஎடிகொன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதேவளை, யேர்மனியில் 24 ஆம்  திகதி அன்று Bundschus மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும்.