செய்திகள்

யோசித்தவின் இடத்திற்கு முன்னாள் அமைச்சர் நியமனம்

இலங்கை எல்லே விளையாட்டு கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சரும், நீர்கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நீர்கொழும்பு பிரதேச சுதந்திரக்கட்சியின் உறுப்பினருமான சரத் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முதல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச தலைவராக இருந்தார்.