செய்திகள்

ரசிகர்களின் செயலுக்கு விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்? கிளம்பிய சர்ச்சை

விஜய் படங்கள் எப்போது சர்ச்சை இல்லாமல் வருவதே இல்லை. இந்த முறை சில பகுதிகளில் தெறி படத்தை எடுக்கவில்லை என ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர்.

ஆனால், கோவையில் கொஞ்சம் பிரச்சனை இருந்தாலும், அனைத்தும் பேசி தீர்க்கப்பட்டு படம் சொன்ன நேரத்தில் வெளிவந்தது.இந்நிலையில் கோவையில் விஜய்யின் கட் அவுட்டில் பால் அபிஷேகம் செய்வதற்காக சுமார் 100 லிட்டருக்கும் அதிகமான பால் பாக்கெட்டுக்களை திருடியதாக பால் முகவர்கள் சங்கம் புகார் கொடுத்துள்ளது.

இதுமட்டுமின்றி விஜய் தன் ரசிகர்களின் செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

N5