செய்திகள்

ரஜினிகாந்த மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வீடு திரும்பியுள்ளார்.

நேற்று இரவு அவர் வீடு திரும்பியதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த 28 ஆம் திகதி ரஜினிகாந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்பின்னர் அவருக்கு சிறிய சத்திரசிகிச்சையொன்று செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சிகிச்சை முடந்து அவர் வீடு திரும்பியுள்ளார்.
-(3)