செய்திகள்

ரஜினிக்கு வில்லனாகும் விக்ரம்

ஷங்கரின் எந்திரன் 2 படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளாராம்.

எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார் ஷங்கர். இந்நிலையில் அவர் ஐ பட வேலைகளில் ஆண்டுக் கணக்கில் செயற்பட்டதால் எந்திரன் 2 வேலைகளை துவங்க முடியவில்லை. ஐ வெளியானதையடுத்து எந்திரன் 2 படத்தை துவங்க உள்ளார் ஷங்கர்.

தற்போது எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக விக்ரமை தேர்வு செய்துள்ள ஷங்கர் கதாநாயகியைத் தேர்ந்தெடுக்கும் வேட்டையில் இறங்கியுள்ளார்.