செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க கைது

ஊரடங்கு சட்ட நேரத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று மாலை அவர் தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். -(3)