செய்திகள்

ரயில் மோதி ஒருவர் பலி: வெள்ளவத்தையில் சம்பவம்

வெள்ளவத்தை ஐ.பி.சி. லேன் பகுதியில் இன்று காலை கொழும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் மோதியதில் ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பெருமளவு மக்கள் கூடிநிற்பதைக்காண முடிந்தது.