செய்திகள்

ராமடியை மீளவும் கைப்பற்றும் முயற்சியில் ஈராக்கிய துருப்புக்கள் (வீடியோ)

ஐ. எஸ். ஐ. எஸ் பயங்கரவாதிகளிடம் வீழ்ந்துள்ள ஈராக்கின் முக்கிய நகரான ராமடியை மீளவும் கைப்பற்றும் சண்டையை ஈராக்கிய துருப்புக்கள் ஆரம்பித்துள்ளன.

இதேவேளை, ராமடியை கைப்பற்றும் ஈராக்கிய அரச துருப்புகளுக்கு ஆதரவாக தனது துருப்புக்களை அனுப்புவதற்கு ஒபாமா நிவாகம் சிந்தித்து வருவதாகவும், ஆனால் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ராமடியை மீளவும் கைப்பற்றும் நோக்கில் ஈராக்கிய துருப்புக்கள் சண்டையை ஆரம்பித்துள்ள முன்னரங்க நிலைகளுக்கு சென்று CNN செய்தியாளர்கள் பதிவு செய்துள்ள காட்சிகளை கீழே காணாலம்.

 [youtube url=”https://www.youtube.com/watch?v=Zg6U2DCcqAo” width=”500″ height=”300″]