செய்திகள்

ராஷ்டிரபதிபவனில் மைத்திரிக்கு இராப்போசன விருந்து: இந்திய ஜனாதிபதி வழங்கினார் (படங்கள்)

இந்தியாவில் அரச விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருமதி சிறிசேன மற்றும் குழுவினருக்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ராஷ்டிரபதிபவனில் இராபோசன விருந்தளித்து கௌரவித்தார்.

ராஷ்டிரபதிபவன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இரு நாடுகளில் கலாச்சார நிகழ்வுகளினால் விருந்து வண்ணம் சேர்க்க பட்டது. இந்தியப் பிரதமர், இலங்கைக்குழுவில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களும் இந்த விருந்துபசாரத்தில் பங்குகொண்டனர்.

1-02

02

2 (8)

03

3 (7)