செய்திகள்

லிந்துலையில் பகுதியில் புனரமைக்கப்பட்ட உல்லாச விடுதி திறந்து வைப்பு (படங்கள்)

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவா் சுமன்திஸ்ஸ தாம்புகல அவா்களின் அழைப்பில் பேரில் இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் காணி அமைச்சா் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன அவா்களினால் தலவாக்கலை லிந்துலை பகுதியில் புனரமைக்கப்பட்ட உல்லாச விடுதி ஒன்று இன்று   திறந்து வைக்கப்பட்டது.

இதில் அரச நிர்வாக இராஜாங்க அமைச்சா் சீ.பீ.ரத்நாயக்க மற்றும் பல முக்கியஸ்தா்களும் கலந்து கொண்டனா்.

DSC08049 DSC08051 DSC08057 DSC08065 DSC08075 DSC08080 DSC08083