செய்திகள்

வடகொரியாவில் சமூக வலைதளங்கள் முடக்கம்

வடகொரியாவில் சமுக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வட கொரியா தொலை தொடர்பு துறை வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சமூக வலைதளமான பேஸ்புக், டுவிட்டர், யூ டியூப் போன்ற இணையதளங்கள் வட கொரியா அரசுக்கு எதிரான கொள்கைகளை வெளியிடும் இணையதளங்கள் தொடர்பாக முடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பியாங்யாங்கில் இன்று முதல் இந்த இணையதளங்களைப் பார்க்க இயலாது என்றும் அதில்  கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வட கொரியாவை உளவு பார்த்து வரும் நிலையில் இந்த அறிவிப்பை வட கொரியா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.