செய்திகள்

வடகொரியா தலைவர் கிம்ஜோங்கின் உடல் நிலை பற்றிய தகவல்கள் உண்மையா?

சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வடகொரியா தலைவர் கிம்ஜோங் ஆபத்தான் நிலைமையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
வடகொரியா தலைவர் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவரின் நிலைமை தொடர்பாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தகவல்களை தேடியுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்த நாள் நிகழ்வில் அவர் கலந்துகொண்டிருக்கவில்லைனெவும் அவர் ஏப்ரல் 10ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இது வரையில் பொதுவில் அவரை காணமுடியவில்லையெனவும் அவரின் உடல்நிலை தொடர்பாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாகவும் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.-(3)