செய்திகள்

வடக்கில் 1100 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அரசு இணக்கம்

வடக்கிலுள்ள ஆயிரத்து நூறு ஏக்கர் நிலத்தை விடுவிக்க அரசு இணக்கம் தெரிவித்துள்ளது என்று இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று மாலை கொழும்பில் இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அரசு உறுதியளித்தபடி 200 ஏக்கரை வடக்கில் கடந்த வாரம் விடுவித்துள்ளது. அடுத்த வாரங்களில் 200 ஏக்கர் அடுத்தகட்டமாக 700 ஏக்கரை உடனடியாக விதிக்கவுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Sumanthiran (2) Sumanthiran (3)