செய்திகள்

வடக்கு கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு

வட மாகாணம் கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மறுத்துள்ளது.வடமாகாணம் முழுவதும் அபாய வலயமாக பிரகடனப்படுத்துவதகான எந்தவொரு முடிவையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரதானி மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த தகவல் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.(15)