செய்திகள்

வடமாகாண சபை தீர்மானம் நாட்டை பிரிப்பதற்கானது: பொதுபல சேனா

வாடா மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தை கடுமையாக விமர்சித்திருக்கும் போதுபல சேனா இது நாட்டை பிரிக்கும் செயல் என்று தெரிவித்துள்ளது.

அரசாங்கம் இந்த விடயங்களை கவனத்தில் எடுத்து கண்டிக்க வேண்டும் என அமைப்பின் செயலாளர் கலபடஹதே கான சார தேரர் நேற்று தெரிவித்தார்.