செய்திகள்

வடமாகாண முதலமைச்சரை சந்தித்தார் மோடி

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று யாழ் பொதுநூலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
வடக்கின் நிலவரம் மற்றும் அதிகார முறைபற்றி பேசியிருக்கலாம் என நம்பப்படுகிறது