செய்திகள்

வட மாகாணத்தில் 67000 ஏக்கர் காணிகளில் இராணுவம்,கடற்படை,பொலிசார் அத்துமீறி நிலைகொண்டிருப்பு

வட மாகாணத்தில் பொதுமக்களுடைய 67,000 ஏக்கர் வரையிலான காணிகளில் இராணுவம்,கடற்படை,பொலிசார் அத்துமீறி நிலைகொண்டிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தை  ஜனாதிபதியின் செயலாளரூடாக  முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.

n10