செய்திகள்

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் மகளிர் தினம்

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் இன்று வவுனியா நகரசபை மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

பெண்களுக்கானதொரு சிறந்த நாட்டை உருவாக்குவோம் எனும் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன். வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், அனந்தி சசிதரன், மேரி கமலா குணசீலன், அரியரத்தினம் உட்பட சுகாதார தினைக்களம், சமூக சேவைகள் திணைக்களம் உட்பட பல திணைக்கள தலைவாகள் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

DSC00492 DSC00496 DSC00503