Search
Saturday 17 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டன

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டன

உருளை கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான இறக்குமதி வரிகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி 55 ரூபாவிலிருந்து 30 ரூபா வரையும் , பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி 30 ரூபாவிலிருந்து 10 ரூபா வரையும் குறைக்கப்பட்டுள்ளது. என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க இவற்றின் விலைகள் குறைவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *