Search
Saturday 17 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சொத்துச் சந்தை வாய்ப்பிற்கான இணையத்தள அங்குராப்பணம்

சொத்துச் சந்தை வாய்ப்பிற்கான இணையத்தள அங்குராப்பணம்

டிரீம் ஹவுஸ் ரியல்எஸ்டேட் நிறுவனத்தின் இணையதளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு எதிர்வரும் 15ம் திகதி கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெறவுள்ளது
சொத்துச்சந்தை வாய்புகள் குறித்த பல முக்கிய தகவல்களை உள்ளடக்கிய றறறஇ னசநயஅhழரளந.டம என்ற இணையத்தளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு பல்கலைகழக முன்னாள் பேராசிரியர் சோ சந்திரசேகரம் கலந்துகொள்ளவுள்ளார்
சொத்துக்களை விற்கவோ வாங்கவோ வாடகைக்கு பெற்றுக்கொள்ளவோ குறிப்பிட்ட இணையத்தளத்தை பெற முடியும் என்பதுடன் இந்த இணையத்தளத்தை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்
நூற்றுக்கு மேற்பட்ட முகவர்களின் கூட்டமைப்பாக இது ஆரம்பி;க்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *